Why should we be vigilant in training our eyes, ears, mind and tongue appropriately?

by sssgc-srilanka
0 comment
Sai Inspires

තමන්ගේ දෙඇස, කණ, හා දිව හැසිරෙන ආකාරය විමසා බලමින් එම ඉන්ද්‍රියන් යහපත් ලෙස යෙදවිය හැක්කේ කෙසේද යන්න භගවාන් සමිඳුන් පැහැදිලි කරති.

මිනිසා තම දෙඇස, කණ, හා දිව පුරුදු කර ඇත්තේ විවිධ හා නව අරමුණු වෙත යොමු කිරීමටයි. මෙම රටාව වෙනස් කළ යුතුව ඇත. මනස දෙවියන් වෙත යොමු කර ඔබගේ ක්‍රියා විමංසනය කළ යුතු වේ. සැම නියන් පහරකින්ම මිනිස් රුව ලබන ගල වෙනස් වේ. එනමුත් එක් වැරදි නියන් පහරකින් ගල විකෘති වී මිනිස් රුව නිර්මාණය කිරීම නොකළ හැකි දෙයක් වේ. එනිසා ඔබ සිදු කරන කුඩා කාර්යයක් පවා ප්‍රවේශමෙන් කළ යුතුය. කාර්යයේ ප්‍රතිඵලය සැමට යහපත් වන විට ඔබගේ උත්සාහය අපතේ නොයාවි. ඔබගේ දෙඇස් යහපත් දේ දෙසට යොමු කරන්න, දෙකන් දෙවියන්ගේ වචන, කථා සහ ආශ්චර්යයන් වෙත යොමු කරන්න. දිව යහපත් වචන කථා කිරීමට, සත්‍යමය හා කාරුණික වදන් පැවසීමට සීමා කරන්න. මේ සියල්ල නොනවතින උත්සාහයන් බවට පත් කරන්න. අවසානයේ ජය ඔබ සතු වේවි.

– Ch 27, Prema Vahini.

යහපත් ගති ගුණ වගා කර ගැනීම, යහපත් හැසිරීම, යහපත් සිතිවිලි හා සත් චරිත ආශ්‍රය උතුම්තම වන්දනාවයි. ස්වාමි.

Why should we be vigilant in training our eyes, ears, mind and tongue appropriately? Bhagawan lovingly reminds us today.

People have taught the eye, ear, and tongue the luxury of constant novelty. Now, opposite tendencies must be taught. The mind must be turned towards the good; activities of every minute must be examined from that standpoint. Each deed is a chisel stroke shaping the rock of human personality. A wrong stroke may spoil and disfigure the rock. Therefore, even the tiniest of acts must be done with great care and devotion. For a drowning person, even a reed is some support. So too, to a person struggling in the sea of inborn desires, a few good words spoken by someone might be of great help. No good deed can go to waste; no, not even a bad deed, for that too has its consequence. So, strive to avoid the slightest trace of evil activity. Keep your eyes pure. Fill your ears with words of God and stories of Godly deeds; don’t allow them to listen to calumny. Use the tongue for uttering good, kind, and true words. Let it always remind you of God. Such constant effort must grant you victory.
– Ch 27, Prema Vahini.

It is a superior type of worship – to worship God through good qualities, good conduct, good thoughts and good company. – BABA

நமது சிந்தனைக்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அமுதமொழி – ஆகஸ்ட் 12, 2023

 

நாக்குக்கு, கண்ணுக்கு, செவிக்கு, மானிடன் சபலத்தைக் கற்றுக் கொடுக்கிறான். இதற்கு எதிரான பயிற்சியில் மனத்தைத் திருப்ப வேண்டும். நல்ல விஷயங்களின் மீது மனதை செலுத்த வேண்டும். சிறுவயதிலிருந்தே ஏகாக்ரதையுடன் நல்ல செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கணமும் நிகழும் செயல்கள் நல்லதாகுமா இல்லையா என்று பரிசீலித்துப் பார்க்க வேண்டும். மனிதன் செய்யும் ஒவ்வொரு பணியும் உளியாகி மனித வாழ்க்கை எனும் சிலைக்கு உருவத்தைக் கொடுக்கும். அந்த உளியைத் தவறாகப் பயன்படுத்தினாலோ, தீங்கு விளைவதோடல்லாமல் மனித வாழ்க்கை எனும் சிலையும் பாழாகிவிடும். அதனால், மிகமிகச் சிறிய விஷயங்களிலும் கூட விழிப்புடன் செயல்பட வேண்டும். நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு சிறு கழி கூட உதவியாக இருக்கும். அவ்வாறே சம்சார சாகரத்தில் மூழ்கியவர்களுக்கு, ஏதோ சற்று நல்லவிதமாக பேசினாலும் கூட, அதுவே வாழ்க்கைக்கு உதவியாக இருக்கக் கூடும். செய்த நன்மை வீண் போகாது. செய்த தீமையும் வீண் போகாது. எனவே, சிறிதளவு கூட தீய செயல்களைச் செய்யாமலும், பார்வையைப் புனிதமாகவும், செவிகள் தூற்றுவதை செவிமடுக்காமல், இயன்ற வரை பகவத் போதனைகள், நல்ல விஷயங்கள் ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டும், வாய் நல்ல சொற்கள், நாமஸ்மரணை, சத்யவாக்கு ஆகியவற்றையே பேசிக்கொண்டும் இருப்பதற்கு எப்போதும் முயன்றிட வேண்டும். இவ்வாறு கவனத்துடன் விழிப்புடன் செயல்பட்டால் இறுதியில் வெற்றி நிச்சயம்.

– ப்ரேம வாஹினி, அத்தியாயம்-2

Related Posts

Download the Prasanthi Connect App now

  

@2022 - All Right Reserved. Designed and Developed by Vip Web Solutions